பகுத்தறிவு குறும்படத் திருவிழா - டிச 25

டிசம்பர் - 25 | காலை 10மணி முதல்
இடம்: பெரியார் திடல், சென்னை-7

விடுமுறை நாளில்
குடும்பத்துடன் குதூகலிக்க...
நாள் முழுக்க
பகுத்தறிவு குறும்படத் திருவிழா

பெரியார் திரை குறும்படப் போட்டி -2009


5 பிரிவுகள்
50 குறும்படங்கள்

பங்கேற்பு:
தமிழர் தலைவர் கி.வீரமணி
இயக்குநர் ஜனநாதன்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்!!

தொடர்புகளுக்கு: 99404 89230, 91761 77002

1 comments:

said...

என்ன சார், ரொம்ப நாளா எழுதவே இல்லை,

எப்படி இருக்கீங்க

இந்த பதிவில் குறும்படத் திருவிழா பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்