மரங்களைக் காப்போம்!


It will cost 38 trillion dollars to create oxygen for 6 months for all human beings on earth.
TREES DO IT FOR FREE. RESPECT THEM AND SAVE THEM.


ஆறு மாதத்திற்கு மனித குலத்திற்குத் தேவையான உயிர் வளியை(ஆக்ஸிஜன்) உருவாக்க வேண்டுமானால் 38 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும்.
ஆனால் மரங்கள் அப்பணியை இலவசமாகச் செய்கின்றன.
மரங்களை மதிப்போம்! காப்போம்!!

எனக்கு அனுப்பியவர்: நண்பர் அரு.விஜய்

2 comments:

said...

மரங்களை மதிப்போம் !காப்போம்! நல்ல தகவல் .

said...

நன்றி... நல்ல குறுந்தகவல்களை அனைவரும் அறியத் தருவோமே!