'செல்'வாக்கு!
இறுகக் கை பற்றி
அழவும்
அழுத்தி ஒரு
முத்தமிடவும்
டெலிபோனைப் போல
ஏற்றதல்ல
செல்போன்.
- க.சீ.சிவக்குமார்
(எப்போதோ ஆனந்த விகடனில் படித்தது)
Labels: காதல்
Subscribe to:
Post Comments (Atom)
Labels: காதல்
உங்கள் பிரச்சினையை நீங்கள் தீர்த்துக்http://forwardeded.blogspot.com/2007/08/blog-post_28.html
கொள்ள
முடியுமென்றால், கவலைப்படுவதற்கு என்ன தேவை இருக்கிறது?
உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள
முடியாதென்றால்,
கவலைப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது?
எனவே கவலையை விடுங்கள்!
0 comments:
Post a Comment